| 1 |
குடிநீர் வசதி (ஆர்.ஓ) |
திருக்கோயில் வளாகத்தில் இரன்டு மற்றும் அன்னதான கூடம் அருகில் ஒன்று |
|
| 2 |
முடி காணிக்கை வசதி |
திருக்கோயில் அலுவலகத்திற்கு பின்புறம் |
|
| 3 |
உடை மாற்றும் அறை |
பவானி நதி |
|
| 4 |
காது குத்தும் இடம் |
பிரகார மண்டபம் |
|
| 5 |
வாகன நிறுத்தம் |
திருக்கோயில் முன்புறம் |
|
| 6 |
நூலக வசதி |
திருக்கோயிலின் வலதுபுறம் நுழைவாயில் அருகே உள்ளது |
|
| 7 |
சக்கர நாற்காலி |
முன்மண்டபம் |
|
| 8 |
தங்குமிட வசதி |
திருக்கோயில் அலுவலகத்திற்கு பின்புரம் |
|
| 9 |
காலணிகளை இலவசமாக பாதுகாக்குமிடம் |
திருக்கோயில் நுழைவு வாயில் அருகில் |
|
| 10 |
கழிவறை வசதி |
திருக்கோயில் அலுவலகத்திற்கு பின்புறம் |
|
| 11 |
குளியல் அறை வசதி |
திருக்கோயில் அலுவலகத்திற்கு பின்புறம் |
|
| 12 |
அஞ்சல் வழி பிரசாதம் |
திருக்கோயில் அலுவலகம் |
|